ABOUT ME
என்னை பற்றி என் தாய்மொழி தமிழிலேயே கூற விரும்புகின்றேன்
நான் ஒரு வணிகவியல் துறையின் முதுகலை பட்டதாரி (M.com)
தற்பொழுது தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கொள்முதல் மேலாளார் பொறுப்பில் பணியாற்றி வருகிறேன்.
இந்த வலைத்தளத்தை உருவாக்கியத்தின் நோக்கம் வேலை இல்லதோர்க்கு வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைத்திடவும் தமிழ் வழியில் ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு திறன் பட பேசவும் இன்னும் எண்ணற்ற நான் அறிந்து கொண்ட அணைத்து தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைத்தளத்தை பயன்படுத்துகிறேன்.
இந்த வலைத்தளத்தின் வளர்ச்சிக்கும் புதிய தகவல்களை தொடர்ந்து பதிவிட உங்களின் மேலான ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கி என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மு.முஹம்மது முஜாஹிதீன்
Comments
Post a Comment